வடசென்னை தனுஷின் அடுத்த படம் :


வடசென்னை தனுஷின் அடுத்த படம் :



வட சென்னை மக்களை மிகவும் ஈர்த்தது. தற்போது படம் வெற்றியான மகிழ்ச்சியில் படக்குழு கேக் வெட்டி சக்சஸ் மீட் கொண்டாடிவிட்டார்கள்.

தனுஷ் மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்ற தகவல்களும் வெளியானது.

இந்நிலையில் அண்மையில் வெளியாகி ஹிட்டான ராட்சஸன் படத்தில் இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ள ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் தனுஷ் இதுவரை நடிக்காத ஒரு ரோலில் நடிக்கவுள்ளாராம்.
வடசென்னை தனுஷின் அடுத்த படம் : வடசென்னை தனுஷின் அடுத்த படம் : Reviewed by Dhanush on 18:48 Rating: 5

No comments