வடசென்னை படத்தை புகழ்ந்து தள்ளிய முன்னணி பாலிவுட் இயக்குனர் :
தனுஷ் நடித்த வடசென்னை படம் ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் பாக்ஸ்ஆபிஸில் கலக்கிவருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் தான் அனுராக் காஷ்யப்.
மேலும் படத்தின் முழு 3.5 மணி நேர விடியோவை படக்குழு நெட்பிலிக்ஸில் வெளியிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடசென்னை படத்தை புகழ்ந்து தள்ளிய முன்னணி பாலிவுட் இயக்குனர் :
Reviewed by Dhanush
on
06:59
Rating:
No comments